Tensions-னில் DMK... வேட்பாளர்களை அழைத்து பேசும் Stalin.. காரணம் என்ன? | Imperfect Show cover art

Tensions-னில் DMK... வேட்பாளர்களை அழைத்து பேசும் Stalin.. காரணம் என்ன? | Imperfect Show

Tensions-னில் DMK... வேட்பாளர்களை அழைத்து பேசும் Stalin.. காரணம் என்ன? | Imperfect Show

Listen for free

View show details

About this listen

•⁠ ⁠'ஒரே அடியாக...' - ரூ.993 உயர்ந்த வணிக சிலிண்டரின் விலை!

•⁠ ⁠"விலைவாசி உயர்வு நாயகன் பிரதமர் மோடி" - காங். விமர்சனம்.

•⁠ ⁠தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' - எச்சரிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்!

•⁠ ⁠திமுக வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

•⁠ ⁠திக் திக்... மூடில் திமுக தலைமை... ''என்னதான் ஆச்சு?!"

•⁠ ⁠10 பேரும் சட்டசபைக்கு செல்வோம் - பிரேமலதா விஜயகாந்த்

•⁠ ⁠"பழனிசாமி முதல்வராக வருவார்" - தமிழிசை

•⁠ ⁠வேளாங்கண்ணிக்கு செல்லும் விஜய்?

* கொல்கத்தா: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை திறக்க முயற்சி?திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம்!

•⁠ ⁠வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் 4 மணி நேரம் காத்திருந்த மம்தா பானர்ஜி

•⁠ ⁠இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை.. இந்தியாவில் அறிமுகமானது புதிய தொழில்நுட்பம்!

•⁠ ⁠இந்தியர்களை எதிர்க்கும் தைவானியர்கள்... ஏன்?

No reviews yet